Pallikalvi News6 years ago
ஜியோ போராட்டம் : பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கட்டம் கட்டும் அரசு
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தின் போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி...