Italian boy escaped video

கரடியிடம் இருந்து தப்பித்த 12 வயது சிறுவனின் திகில் வீடியோ – சமூக ஊடகங்களில் வைரல்!

தன்னை துரத்திய கரடியிடம் இருந்து தப்பித்த 12 வயது சிறுவனின் திகில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. கொடூரமான சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு வந்த சிறுவனின் செயல் பலராலும் பாராட்டு பெற்று வருகின்றது. இதோ அந்த வீடியோ பதிவு! உங்கள்…