Posted incinema news Tamil Cinema News
இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ஆர் மகன் குறளரசன்
டி.ராஜேந்திரனின் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சகோதரர் குறளரசன். சில திரைப்படங்களில் தலை காட்டிய இது நம்ம ஆளு படம் மூலம்…