“சுவாமியே சரணம் ஐயப்பா..” மெய்சிலிர்க்க வைக்கும் ‘இருமுடி’ படத்தின் அசாத்திய கிளிம்ப்ஸ் அவுட்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Heart of Irumudi official glimpse video of Swamiye Saranam Ayyappa themed Tamil movie Irumudi releasing in cinemas in August 2026.

பக்தி மற்றும் எமோஷனல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘இருமுடி’ திரைப்படத்தின் முக்கியப் பார்வையான ‘தி ஹார்ட் ஆஃப் இருமுடி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் அசாத்திய வைரலாகி வருகிறது.