Chiyaan 63 Heroine Revealed! — “சமையல் கலைஞரா? கேங்ஸ்டரா?” — விக்ரம் ஜோடியாக களம் இறங்கும் ரியா ஷிபு!

Actor Vikram and Riya Shibu official announcement poster for Chiyaan 63 movie.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சியான் 63’ படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரியா ஷிபு அறிமுகமாகிறார்.