Posted incinema news Corona (Covid-19) Latest News
நடிகர் இர்பான் கான் மரணம் ! திரையுலகினர் இரங்கல்!
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இர்பான் கான் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று…