IPL Highlights DC vs KKR

IPL 2019: சூப்பர் ஓவரில் டெல்லி அபாரம்! கொல்கட்டா ஏமாற்றம்!

ஃபெரோஷா கொட்லா டெல்லி மைதானத்தில், நேற்று இரவு நடந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.அதில், டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.கொல்கட்டா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நாயக்…
Kings XI Punjab vs Mumbai Indians

IPL 2019: 9வது ஐ.பி.எல் போட்டி – மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

9 வது ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் IS மைதானத்தில் நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மும்பை அணியின்…
mumbai indians vs bangalore royal challenge

IPL 2019: கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி!

நேற்று இரவு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மும்பை அணியின் ரோகித் மற்றும் டி.காக்…
kolkata vs punjab

IPL 2019: கொல்கட்டா அபாரம்! சரிந்தது பஞ்சாப்!!

கொல்கட்டா ஈடன் கார்டனில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்ப ஆட்டக்காரர் லின்…
Delhi Capitals (DC) vs Chennai Super Kings

IPL 2019: சுருண்டது டெல்லி! வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

நேற்று இரவு டெல்லி ஃபெரோஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…
சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம்

IPL 2019: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது!

சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடந்த அப்போட்டிக்கான டிக்கெட்கள் 1 மணி நேரத்தில் விற்பனையானது. அந்த ஆட்டத்தில், ஆடுகளம்…
கிங்ஸ் லெவன் அட்டகாசம்! ராஜஸ்தான் படுமோசம்

IPL 2019 TAMIL: கிங்ஸ் லெவன் அட்டகாசம்! ராஜஸ்தான் படுமோசம்!!

4வது ஐ.பி.எல் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப்…
IPL 2019: சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மோசம் – தோனி, கோலி அதிருப்தி!

IPL 2019: சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மோசம் – தோனி, கோலி அதிருப்தி!

முதல் ஐ.பி.எல் போட்டி, மார்ச23 ம் தேதி சென்னைக்கும் பெங்களூருவிற்கும் இடையே நடந்தது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 70 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இரண்டாவது…
delhi vs mumbai ipl 2019

IPL 2019: டெல்லி அபாரம்! மும்பை பரிதாபம்!

நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், மும்பை மற்றும் டெல்லி பலபரீட்சை மேற்கொண்டது.இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணியின்…
hyderabad vs kolkata

IPL 2019: Hyderabad Vs Kolkata – ஹைதராபாத் அதிரடியை தொம்சம் செய்தது கொல்கத்தா!

2019 ஆம் ஆண்டு 2 வது ஐ.பி.எல் போட்டி இன்று மாலை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.கேன் வில்லியம்ஸன் காயத்தால்…