IPL 2019: பஞ்சாப் அணி கவிழ்ந்தது! சென்னை அணி வென்றது!!
சென்னையில் நடந்த IPL 2019ல் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் மாற்றம் ஏற்ப்பட்டு, டுபிளிசிஸ்…