IPL 2019 : சூப்பர் ஓவரில் மும்பை த்ரில் வெற்றி! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!!
IPL லீக் ஆட்டத்தின் 51வது போட்டி, நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய டி.காக் அதிரடியாக ஆடினார். 58 பந்துகளில் 69…