IPL 2019: சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மோசம் – தோனி, கோலி அதிருப்தி!
முதல் ஐ.பி.எல் போட்டி, மார்ச23 ம் தேதி சென்னைக்கும் பெங்களூருவிற்கும் இடையே நடந்தது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் …
