IPL 2019 : பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!
நேற்று இரவு 8 மணிக்கு, டெல்லி ஃபெரொஷா கோட்லா மைதானத்தில் நடந்த 33வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், ராகுல் தலா 1 சிக்ஸ்…