cinema news6 years ago
மனம் மாறிய நடிகர் ஜெய் – இனிமேல் புரமோஷனுக்கு வருவாராம்
இனிமேல் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு என தான் நடிக்கும் எந்த படங்கள் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும்...