Posted innational
முறுக்கு ஆர்டர் செய்த வாடிக்கையாளர்… எக்ஸ்பீரியனதை டெலிவரி செய்த ஸ்விக்கி… அதிர்ச்சி சம்பவம்…!
சென்னையில் ஒரு மாதத்திற்கு முன்பு எக்ஸ்பீரியான முறுக்கு பாக்கெட் வாடிக்கையாளருக்கு swiggy instamart-ல் டெலிவரி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உணவு டெலிவரி நிறுவனமான swiggy மளிகை பொருட்களை இன்ஸ்டா மார்க் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து…
