Posted inTamil Sports News
இந்தியா – ஆஸ்திரேலியா 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.இப்போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டையை…