Posted inLatest News national
தங்கியிருக்கும் வரை மனைவி… விஜய் பட பாணியில் தற்காலிக திருமணம்… அதிர்ச்சி சம்பவம்…!
இந்தோனேசியாவில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்களை அதிகரித்து வருகின்றனர். இந்தோனேசியா கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் இந்த வகையான திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்தோனேசியாவில் உள்ள பன்கக் என்கின்ற பகுதியில் சுற்றுலா பயணிகளை இந்த வகை திருமணங்கள்…