சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 2 இந்திய வீரர்கள்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு…!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 2 இந்திய வீரர்கள்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு…!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்காக இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம்…