Rahul Gandhi

பாஜகவின் கொள்கையால் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதிப்பு…ராகுல் காந்தி ஆவேசம்…

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தோடா பகுதியில் நடந்த சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிட்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். அவரது…