Posted inLatest News national
ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை… மத்திய அரசு கொடுத்த தகவல்…!
ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. ஆண்ட்ராய்டு ஓ எஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக…