Tamil Sports News5 years ago
2019 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு!
2019ம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இன்று நடந்த தேர்வுகுழுவில், தேர்வுகுழு...