Posted innational
11 சென்டி மீட்டர் வரை வாய்ப்பு… வெளுத்து வாங்க போகுது மழை… தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…!
தமிழகத்தில் 11 செண்டி மீட்டர் வரை மழை வெளுத்து வாங்க போகுது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…