Posted inLatest News national
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்… எது தெரியுமா…?
ஆஸ்கார் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக லேப்டாப் லேடிஸ் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. ஆஸ்கார் விருதுக்கு நாடு முழுவதிலிருந்தும் 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்திருந்தது. இதில் 6 தமிழ்…