BCCI

பரிசுத் தொகையை பங்கு பிரித்து கொடுத்த பிசிசிஐ!…யாருக்கு எவ்வளவு தெரியுமா?…

2007ம் ஆண்டிற்கு பிறகு இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. அமெரிக்க, மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடந்து முடிந்தது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதில் பங்கேற்றது.…