Posted inLatest News Tamil Flash News tamilnadu
இந்தோனேஷியா புதிய தலைநகராக நுசாந்த்ரா உருவாக்கம்
இந்தோனேஷியா நாட்டின் புதிய தலைநகராக நுஷாந்த்ரா உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இந்தோனேஷியாவின் தலைநகராக ஜகார்தா நகரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலைநகர் ஜகார்தாவில் இருந்து போர்னியோ தீவிற்கு தலைநகரத்தை மாற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய தலைநகர்…