Pan-Indian Action Blockbuster: துல்கர் சல்மானின் ‘ஐம் கேம்’ டிரெய்லர் ரிலீஸ்!

Dulquer Salmaan in the action-packed trailer of his pan-Indian movie Im Game.

பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள துல்கர் சல்மானின் ‘ஐம் கேம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் முக்கிய விவரங்கள் குறித்து முழுமையாகப் பார்ப்போம்.

துல்கர் சல்மானின் 40-வது படம் ‘ஐ அம் கேம்’: 5 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ் – முழு விவரம்

Official action-look poster of Dulquer Salmaan in his 40th film I'm Game directed by Nahas Hidhayath.

நடிகர் துல்கர் சல்மானின் 40-வது மைல்கல் திரைப்படமான ‘ஐ அம் கேம்’ (I’m Game), நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் 2026 ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.