Posted inLatest News World News
அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!
அலுவலகத்தில் அத்துமீறி நடந்து கொண்ட கள்ளக்காதல் ஜோடியை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றது நிர்வாகம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கும் சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும்…