Parthipan interview on quit ilayaraja 75

இளையராஜா 75 நிகழ்ச்சியிலிருந்து ஏன் வெளியேறினேன்? – பார்த்திபன் பேட்டி

தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் பதவியிலிருந்தும், இளையராஜா 75 நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறியது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபனை தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக விஷால் நியமித்தார். அதேபோல், இளையராஜா 75 நிகழ்ச்சியை இயக்கும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார்.…