Posted inTamil Flash News Top Tamil News
கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்
கணவர் வீட்டார் செய்த சித்ரவதை காரணமாக பெண் ஒருவர் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவரின் மனைவி சீதா. இந்த தம்பதிக்கு…