ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

High budget production update graphic for Mookuthi Amman 2.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வியாபாரம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.