Posted inLatest News national
செருப்பு அணிந்து வர வேண்டாம் எனக் கூறிய மருத்துவர்… சரமாரியாக தாக்கிய வைரல் வீடியோ…!
அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம் என்று கூறிய மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மருத்துவமனையில் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவார்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என்று…