Demonte Colony 3: “அந்த ரகசியம் இவர்கிட்ட தான் இருக்கு!” – மர்மமான நூலகராக குரு சோமசுந்தரம்.. அருள்நிதியின் டெமான்டி காலனி 3-ல் இணைந்த மிரட்டல் ஆக்டர்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெமான்டி காலனி 3’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான மற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் குரு சோமசுந்தரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
