வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது – ரஜினி பேட்டி

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது – ரஜினி பேட்டி

வட மாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது என ரஜினி பேட்டியளித்துள்ளார். கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரு பொது மொழி தேவை. இந்தியாவை இந்தியால் மட்டுமே ஒருங்கிணைக்க…