“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

தனது ‘ஹார்ட்டின்’ பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அரசியல் குடும்பப் பின்னணி மற்றும் தனது சிறுவயது சினிமா ரசனை குறித்து இமயா சுவாரசியமாகப் பேசியுள்ளார்.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

லவ்வர்ஸ் நெஞ்சை உருக வைக்க வரும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஒரு நொடி’ பாடலின் ரிலீஸ் டைமிங் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.