Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா குறித்த தகவல்களை தினம்தோறும் ஊடகங்கள் மூலம் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்து வருகிறார். இன்று அவர் அளித்த தகவலில், தமிழகத்தில்…