Master Plan Movie Update: “தருண் விஜய்யின் மாஸ்டர் பிளான் ஆரம்பம்!” – உதய ராமகிருஷ்ணனுடன் புதிய கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது?

Actor Tharun Vijay and Director Udhay Ramakrishnan announcement post for the movie Master Plan on March 17, 2026.

நடிகர் தருண் விஜய் தனது அடுத்த திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ (Master Plan) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உதய ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.