Posted incricket news
கடைசில வதங்கி உண்மையாச்சே… ஹர்திக் பாண்டியா எடுத்த அதிரடி முடிவு…!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்யப்போவதாக தெரிவித்து இருக்கின்றார், செர்பியா நாட்டை சேர்ந்தவர் நடாஷா. இவர் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவை கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
