Posted incinema news Latest News Tamil Cinema News
சிம்பிள் ஸ்டெப்பா போட்ட சின்ன குஷ்பூ…இப்படி சிதற விட்டுடாங்களே 2கே கிட்ஸ்?…
மும்பை தொழிலதிபர் பிரதீப் மோத்வானி- மருத்துவர் மோனா மோட்வானி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த "மாப்பிள்ளை" படத்தில் தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொலைக்காட்சி நடிகையாக தனது கேரியரை துவங்கிய ஹன்சிகா மோத்வானி…