கிருஷ்ணகிரி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனே இதை செய்யுங்க… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பள்ளி மாணவிகளுக்கு இரண்டு வாரங்களில் கருணைத்தொகை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள காந்தி குப்பம் கிராமத்தில் …
