Ajith Kumar Kind Gesture : “யாரும் கேட்காமலேயே தேடி வந்த உதவி” – மனு ஆனந்த் குடும்ப சோகத்தில் ஆறுதலாய் நின்ற அஜித்; அஜித்தின் மறுபக்கம்!

Director Manu Anand with the official poster of his movie FIR, sharing an emotional story about actor Ajith Kumar’s help.

தன் வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகத்தின் போது நடிகர் அஜித் குமார் தனக்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது குறித்து இயக்குனர் மனு ஆனந்த் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.