Posted inLatest News Tamil Cinema News
வா வா என் தேவதையே… 6 வருடத்திற்கு பிறகு அம்மா அப்பாவான தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்…!
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.…