Posted incinema news tamilnadu
அஜித் ஒரு தமிழ்நாட்டு வெள்ளைக்காரர் – கிரீடம் வைத்த அம்மா நடிகை !
நடிகர் அஜித்துக்கு அம்மாவாக கிரீடம் படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் அவரை வானளாவப் புகழ்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். அந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் அம்மா வேடத்தில் சீட் போட்டு உட்கார்ந்தவர்…