ஜூலை 17 அன்று தியேட்டர்களில் ஆட்டம் ஆரம்பம்; மாதவனின் மெகா பட்ஜெட் படத்தின் ஓடிடி பார்ட்னர் இவர்தான்!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நடிகர் மாதவனின் புதிய பான் இந்தியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்த மெகா அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
