நெட்ஃபிளிக்ஸில் கட்டா குஸ்தி 2 ரிலீஸ்: 5 மொழிகளில் ஓடிடி வெளியீடு!
கட்டா குஸ்தி 2 திரைப்படம் ஜூலை 31 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
கட்டா குஸ்தி 2 திரைப்படம் ஜூலை 31 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
‘கான்கிட்டி’, ‘கட்டா குஸ்தி 2’ மற்றும் ‘இதயம் முரளி’ உள்ளிட்ட முக்கியப் படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளன.
விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
முதல் பாகத்தின் சுவாரஸ்யத்தைக் குறையாமல், குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான எமோஷனல் மற்றும் நகைச்சுவைக் கலவையாக ‘கட்டா குஸ்தி 2’ வெளிவந்துள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ வெளியாகியுள்ளது. இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், சத்யன் மகாலிங்கம் குரலில் இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணியில் உருவான ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று மாலை 4:07 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.