cinema news4 years ago
நடிகரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது – ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்!
பாலிவுட் நடிகரான இர்பான் கான் மரணமடைந்த நிலையில் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது குறித்து ஏ ஆர் ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி...