Latest News2 months ago
இனி இதுக்கு கூட 10 ரூபாய் கொடுக்க வேண்டாம்… பக்தர்களுக்கு இலவசம்… திருப்பதி வெளியீட்டு அறிவிப்பு…!
திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருநாமம் போட இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது. திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமதுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில்...