சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!
செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம், அபர்ணா தாஸ் மற்றும் முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்துள்ள ‘LoveBite’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், படம் டிசம்பர் 2026-ல் திரைக்கு வரவுள்ளது.
