Sandy Master’s Energetic Dance! — “துள்ளலான இசையில் வாட்சா உடாதா!” — ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் வைரல் வீடியோ பாடல்!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் முதல் வீடியோ பாடலான ‘வாட்சா உடாதா’ வெளியாகியுள்ளது. சாண்டி மாஸ்டரின் நடனத்தில் உருவான இப்பாடல் குறித்த விவரங்கள் இதோ.
