ரெடியா இருந்துக்குங்க…அடுத்த ரெண்டு நாளைக்கு மழை இருக்குதாம்!…

Rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் திடீர், திடீரென மழை பெய்து வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்ட இடங்களிலெல்லாம் பெய்து வந்த இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மழை …

Read more