விஷ்ணு விஷால் – மனு ஆனந்த் மெகா கூட்டணி: 50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் புதிய அதிரடித் திரைப்படம்!

Actor Vishnu Vishal and director Manu Anand new movie announcement.

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘FIR’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், இப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷ்ணு விஷால் 17 ஆண்டுகள்: கிரிக்கெட் டூ சினிமா! ஒரு ‘ராட்சசன்’ பயணம்!

விஷ்ணு விஷால் 17 ஆண்டுகள் சினிமா பயணம் ராட்சசன் நடிகர்.

நடிகர் விஷ்ணு விஷால் திரையுலகில் தனது 17-வது ஆண்டைத் தற்போது எட்டியுள்ளார். ‘வெண்ணிலா கபடி குழு’வில் தொடங்கிய அவரது இந்த வெற்றிப் பயணத்தின் மைல்கற்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு.