Posted inLatest News national
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த காதலி… கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!
வயநாட்டின் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த பெண் ஒருவரை மணம்முடிக்க காத்திருந்த வாலிபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலை மிகப்பெரிய…