Posted innational
மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் சிக்கன்…